Friday 6 February 2015

வியத்தலும் இலமே

வியத்தலும் இலமே

எழுத்தாளர்: அ. முத்துலிங்கம்

இத்தனை பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்கள, ஆனால் தமிழருக்கும அதிகம அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேர்காணல்கள் தமிழில் வந்து புத்தக உருப்பெறுவது அதிசயத்திலும் அதிசயம். அத்தகைய நிகழ்வுகள் பல நிகழ்வது நமது மொழிக்கு மேலும் செழுமையைத தரும். இத்தகைய நிகழ்வுக்ள பலவற்றை நிகழ்த்தி வருபவர் அ.முத்துலிங்கம். நடத்தி வருவது காலச்சுவடு பதிப்பகம்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/viyathulum-ellame.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment