Thursday 5 March 2015

தொலைந்து போனக் கோப்புகள்

தொலைந்து போனக் கோப்புகள்

சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதியது.

இது அவரின் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு.நகர வாழ்வின் எல்லாவிதச் சி்க்கல்களாலும் முரண்களாலும் நிரம்பிய அனுபசங்களைத் தொணிக்கும் சிறுகதைகள். அவை மனித உரிமை மீறல்,உலகமயமாக்கலின் மோசமான விளைவுகள், சுற்றுச் சூழல் சார்ந்த இடர்பாடுகள் என்பது வரைக்குமாக நீள்கின்றன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/tholaithu-pona-koopukal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இலக்கிய விசாரங்கள் கா.ந.சு. கட்டுரைகள்-1

இலக்கிய விசாரங்கள் கா.ந.சு. கட்டுரைகள்-1

தமிழ் நாவல்கள்
இந்திய நாவல்கள்
உலக சிறந்த நாவல்கள்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ilakkiya-visarankal-ka-na-su-katturaikal-1.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜே.கே. பார்வையில் மனஸ்

ஜே.கே. பார்வையில் மனஸ்

.அடங்கு அடங்கு என்றால் அடங்கிவிடுமா மனிதமனம்?

நாம் என்ன துறவிகளா? தவ யோகிகளா ? காட்டுக்குபோய் குகையைத்தேடி உட்கார்ந்து தவமா செய்யமுடியும்?

சராசரி மனித வாழ்வின் அத்தனை கஷ்ட நஷ்டங்களையும் கணக்கில் கொண்டு - அதே சமயம் நம் மனத்தைநம் கட்டுக்குள் வைப்பதற்க்கான எளிய வழிகளை ஜே.கிருஷ்ணமூர்த்தி மிக அழகாக நமக்குத் தந்திருக்கிறார்.

ஜே.கே.யின் இந்த அரிய பொக்கிஷத்தை பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளிக்கியிருக்கிறார் நூலாசிரியர் சி.எஸ். தேவநாதன்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/manas.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சுஜாதாவின் குறுநாவல்கள் 3

சுஜாதாவின் குறுநாவல்கள் 3

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sujathavin-kurunovelgal-3.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

விழா மாலைப் போதில்

விழா மாலைப் போதில்

எழுத்தாளர்: அசோகமித்திரன்
இந்த நாவல்களின் புராதான கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர்.எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால் அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள்.இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால் இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை.இவர்கள் பயணம் நிச்சயம் என்றால் என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vizha-malai-pothil.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

துலக்கம்

துலக்கம்

 மனித வாழ்வு பெரும் ரகசியங்களை உள்ளடக்கியது. மனிதத்தன்மை என்று பொதுவெளியில் நாம் சொல்லும் வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. மனம் சார்ந்த நிலையில் மனிதனின் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதனின் இயல்புகளிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கின்றன. சமீப காலமாக ஆட்டிசம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்பது மனிதனின் மூளை செயல்திறன் குறைபாடா? ஆட்டிச நிலையாளர்கள் மாற்றுத்திறனாளிகளா? இல்லவே இல்லை. ஆட்டிசம் என்பது ஒரு வகை நிலை. ஆட்டிச நிலையாளர்களை அவர்களது முகத்தை வைத்து அல்லது செயல்பாடுகளை வைத்து அடையாளம் காணலாம். சிலரை எந்தவித அடையாளங்களுக்கும் உட்படுத்த முடியாது. அத்தகைய தன்மைவாய்ந்த ஆட்டிச நிலையாளர்களில் சிலரது ‘ஐக்யூ பவர்’ ரொம்ப பவர்ஃபுல்லானது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அவர்களிலும் சாதாரண மனிதர்கள் இருக்கின்றனர். இருப்பினும் ஆட்டிச நிலையாளர்கள் குறித்து சரியான புரிதல் இன்னும் சமூகத்தில் வளரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆட்டிச நிலை சிறுவன் ஒருவன் வீட்டைவிட்டு காணாமல் போவது குறித்த கதைதான் இந்தக் குறு நாவல். ஆட்டிசம் பற்றி இதுவரை ஒரு சில கதைகளும், நாவல்களும், சில திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால், ஆட்டிச நிலையில் உள்ளவர்களைச் சுற்றியுள்ளவர்களின் செயல் நிலை அல்லது மன நிலையைப் பற்றிய புரிதல்களுடன்தான் இவை வெளியாகி உள்ளன. ஆட்டிச நிலையில் உள்ளவர்களின் அக உணர்வைப் பிரதிபலிக்கும் முதல் நாவல் இந்தத் ‘துலக்கம்’தான். ‘பொதுவாக ஆண்கள் அழத்தொடங்கி விட்டால் பெண்கள் ஆதரவாக இருக்க முனைகிறார்கள். பெண்கள் அழ ஆரம்பித்தால்... ஆண்கள் எரிச்சலடைந்து கத்துகிறார்கள். இப்படி இருப்பதற்கு ஆண்கள் அழுதால் அது அவமானம் என்றும், பெண்கள் அழுவது சகஜம் என்றும் கற்பிதங்கள் நிலவுவது கூட காரணமாக இருக்கலாம்...’ இதுபோன்ற அர்த்தமுள்ள, அழுத்தமுடைய வரிகள் நாவல் முழுவதும் வியாபித்து உள்ளன. விறுவிறுப்பான நடை நாவலுக்கு மெருகூட்டியிருக்கிறது. எழுத்தின்கண் சமூக மாற்றத்தை எதிர்நோக்கும் இளம் எழுத்தாளரான யெஸ்.பாலபாரதி, ஆட்டிச நிலையாளர்களின் அக உணர்வை இந்த நாவலில் பிரதிபலித்துள்ளார் என்பதை நாவலைப் படித்து நிச்சயம் அறிந்துகொள்வீர்கள்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thulakkam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வி.ஸ.காண்டேகர் கதைகள் -2

வி.ஸ.காண்டேகர் கதைகள் -2

தமிழ் வடிவம் : கா . ஸ்ரீ . ஸ்ரீ
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/v-s-kantekar-kathaikal-2.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தன்வெறியாடல்

தன்வெறியாடல்

எழுத்தாளர்: மகுடேஸ்வரன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thanveriyadal.htm

தொல்குடி

தொல்குடி
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/tholkudi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கற்றதும் பெற்றதும் -I

கற்றதும் பெற்றதும் -I

எழுத்தாளர்: சுஜாதா
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/katrathum-petrathum-part-1.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

விடியல்

விடியல்

 யத்தன்னபூடி சுலோவனாராணி அவர்கள் எழுதியது.தமிழில்:கெளரி கிருபானந்தன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vidiyal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜி கே எழுதிய மர்ம நாவல்

ஜி கே எழுதிய மர்ம நாவல்

எழுத்தாளர்: தமிழன்பன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/g-k-eluthiya-marma-novel.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

என்றென்றும் அன்புடன்...

என்றென்றும் அன்புடன்...

எழுத்தாளர்: பாலகுமாரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/endrendum-anbudan.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Wednesday 4 March 2015

மணியபேரா

மணியபேரா

சி.ஆர், ரவீந்திரன் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/maniapera.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பாபர்

பாபர்

ஸ்டேன்லி லேன் ஃபூல் அவர்கள் எழுதியது. தமிழில்: ச.சரவணன்.

போர் வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது.பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது.இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/babar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மிளிர் கல்

மிளிர் கல்

 மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் தெறித்து வெளிவருமென்று தமிழிலக்கியம் சொல்கிறது. இந்தக் கற்களுக்காகத்தான் அந்தக் காலத் தமிழகம் ரத்தக் களறியானது. கண்ணகி காற்சிலம்பிலிருந்த மாணிக்கமும் இப்படியொரு மிளிர் கல்தான். இதே வண்ணக் கற்களுக்காகத்தான் இன்றைய மேற்குலகம் காத்துக் கிடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும் மாஃபியாக்களும் இதைத்தான் தேடி வருகின்றன..

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/miliyir-kal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜீ.சௌந்தரராஜனின் கதை

ஜீ.சௌந்தரராஜனின் கதை
எஸ். செந்தில்குமார் அவர்கள் எழுதியது
வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனி மனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழ வேண்டியதாக இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நிழலைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.சௌந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களது நிழல்களை மறைத்துக் கொண்டுதான் ஜீ. சௌந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/g-soundarajanin-kadhai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பகடையாட்டம்



பகடையாட்டம்
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர்
.கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக்கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின்தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும், ரப்பரின் சக்திதான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அத்தியாயங்கள். ஊன்றிக் கவனித்தால் மட்டுமே தொடர்பின் இழை புரியும் எழுத்து லாகவம். சிறு மணல் துகளோ, அண்ட வெளியோ எதையும் முழுப் பரிமாணத்துடன் விவரிக்கும் ஆற்றல். முதல் வரியிலிருந்து இறுதி அத்தியாயம் வரை வாசகனை பிரமிக்க வைக்கிற சம்பவங்கள்.
நேர்ப் பார்வையுடன் நடந்துகொண்டிருக்கும் சிறுவனின் பின்னால் அரவமில்லாமல் தொடர்கிறது ஒரு கரடி. நீண்ட கூர் நகங்கள் கொண்ட இரண்டு முன்னங்கால்களையும் அரவணைக்க நீளும் கைகள் போல நீட்டியபடி அவனை நெருங்குகிறது... இன்னும் இரண்டு தப்படிகள்தாம் பாக்கி. கரடி பாய்கிறது... சுவாரஸ்யம், விறுவிறுப்பு என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள். வாழ்க்கை கற்றுத் தரக்கூடிய அனுபவங்களைவிடச் சிறந்த மர்ம நாவல் வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் மேலும் மெருகேற்றி ஒவ்வொரு பாத்திரத்தையும் உலவவிடும் கணங்களில் யுவன் சந்திரசேகர் மிக அழுத்தமாகத் தெரிகிறார்.
தமிழ் நாவல் சரித்திரத்தில்?இதுவரை எழுதப்படாத புதிய களமென விரிகிறது?யுவன் சந்திரசேகரின் ‘பகடையாட்டம்.’
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pagadaiyaattam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்

ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதியது.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/aash-kolaiyum-india-puratchi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பசித்த மானிடம்

பசித்த மானிடம்
கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதியது.
காலச்சுவடு கிளாசிக் வரிசை.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pachitha-manudam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

புதிய தமிழகம் படைத்த வரலாறு

புதிய தமிழகம் படைத்த வரலாறு
எழுத்தாளர்: ம.பொ.சிவஞானம்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/puthiya-tamilakam-padaitha-varalaru…
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கரிசல்

கரிசல்
பொன்னீலன் அவர்கள் எழுதியது
கரிசல் மக்களின் பழைய மரபு வழிபட்ட வாழ்க்கையின் அற்பத்தனமான அடிமை வாழ்க்கையைப் படிப்பவர் வெறுக்கும்படியாகவும் தம் வாழ்க்கையின் உண்மை நிலையுணர்ந்து மனிதன் என்ற சிறப்புக்கேற்ற வாழ்க்கையைத் தாம் பெறுவதற்குத் தடையாயுள்ள காரணங்களை உணர்ந்து தன்னம்பிக்கை பெற்றுப் போராடும் ஒரு சமூக வர்க்கப்படையாக உருவாகும் ஏழை எளிய மக்களின் போராட்டங்களை நாம் வரவேற்கும்படியாகவும் நாவல் நம் மனதில் சித்திரங்களை எழுப்புகிறது
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/karisal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கனவுச்சிறை

கனவுச்சிறை
எழுத்தாளர்: தேவகாந்தன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kanavusirai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஒஷோவின் ரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 2

ஒஷோவின் ரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 2
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ragasiyamai-oru-ragasiyam-part-2-os…
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆர்.எஸ்.எஸ்.[கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்]

ஆர்.எஸ்.எஸ்.[கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்]
தமிழில்:சாருகேசி
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/r-s-s-kadainduvanda-pathaium-saiyav…
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Tuesday 3 March 2015

பிரபஞ்சன் கட்டுரைகள்

பிரபஞ்சன் கட்டுரைகள்

எழுத்தாளர் பிரபஞ்சன் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் தொகுக்க பெற்றுள்ளவை முதன்முதலாகப் புத்தகவடிவம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும் பண்பாட்டு விழிப்புணர்வும் கொண்ட பிரபஞ்சனின் ஆவேசக்குரல் உக்கிரமான சொற்களாகக் கட்டுரைகளில் வெளியிடப்படுகிறது உலக மயமாக்கல் சூழலில் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ்வியல் குறித்து மறுப்பேச்சுகளை உருவாக்குகின்ற இக்கட்டுரைகள் பண்பாட்டுத் தளத்தில் சமூகப் பதிவுகளாக விளங்குகின்றன இவை வாசிப்பின் வழியாக வாசக மனங்களில் ஏற்படுத்தும் அதிர்வுகள் அளவற்றவை.

 இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pirabanjan-katturaikal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

.சு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள் இயற்கையின் மீதான பேரன்பிலிருந்தும் இயற்கையின் நீதி, அறம் குறித்த தார்மீகக் கேள்விகளிலிருந்தும் பிறக்கின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணம் இது

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/innum-pirakatha-thalaimuraikkaka.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

காமராஜ்


காமராஜ்
காமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும்!
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kamaraj.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வெல்லும் சொல்

வெல்லும் சொல்
எழுத்தாளர்: வைகோ
வில்லில் இருந்து புறப்பட்டு வரும் அம்பு தன் இலக்கை அடைய எடுத்துக்கொள்ளும் வேகத்தையே மிஞ்சும் வைகோவின் சொல் அம்பு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே! அரசியல்வாதி, இலக்கியவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமைகள் வைகோவிற்கு இருந்தாலும், அவர் தமிழின உணர்வாளர் என்பதே அவரது தனித்துவ அடையாளம். அந்த அடையாளத்தின் வழி நின்று வைகோ ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் தமிழின விடியலுக்கான வார்த்தைகள் தீப்பிழம்பாய் வந்திறங்கும்.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/velum-soel.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சுய விமர்சனம்

சுய விமர்சனம்

கீரனூர் ஜாகிர்ராஜா
ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.இந்த அசாதாரணமான கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/suya-vimarsanam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கூவம் நதிக் கரையினிலே! (முதல் பாகம்)

கூவம் நதிக் கரையினிலே! (முதல் பாகம்)
எழுத்தாளர்: சோ
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/koovam-nathi-karaiyenile.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

வாலிப வாலி

வாலிப வாலி

வாலியும் வெள்ளித்திரையும் வளர்ந்த வரலாறு
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/valiba-vaali.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

திசைகள் நோக்கிய பயணம்



திசைகள் நோக்கிய பயணம்

எழுத்தாளர்: சை.பீர்முகம்மது

தமிழ் இலக்கியம் என்பதை தமிழ்நாட்டு இலக்கியம் மட்டும்தான் என்று நோக்குகிற பார்வைஇன்னும் பலமாகவே இருக்கிறது. இந்தக் கிணற்றுத் தவளை மனோபாவத்திலிருந்து பெரும்பாலான் தமிழ் எழுத்தாளர்கள், திறனாய்வாளர் மற்றும் இதழியலாளர் விடுபடாத வரை தமிழ் இலக்கியத்தினதும் தமிழ்ப்பண்பாட்டினதும் பல்வேறு திணைகளுக்கிடையேயான உயிர்ப்பான உரையாடலும் விவாதமும் இடம் பெறுவது கடினம். இத்தகைய பின்னணியில் பீர்முகம்மதுவின் இந்த நூல் வெளியாவது பல தளங்களில் முக்கியமானது என்று  கருதுகிறேன்.                                                                                                                                                                                                          -சேரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thisaikal-nokkiya-payanam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி)

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி)

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/s-ramakrishnan-kathaikal-second-part.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்

போராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதியது

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ezhakkiya-chithiramum-konjum-cinemavum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கடக்க முடியாத இரவு

கடக்க முடியாத இரவு

காலபைரவன் அவர்கள் எழுதியது.

கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது. காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது.கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது. சாதி உணர்வைக் கடப்பது , அச்சத்தைக் கடப்பது எனப் பல தளங்களிலும் நிகழும் நுட்பக்கூறுகளை இக்கதைகள் பதிவு செய்கின்றன. அறியாமையின் மூர்க்கத்தையும் தெளிவின்மையில் புதைந்திருக்கும் குழப்பத்தையும் கடக்கமுடியாத சுமையாக வாழ்க்கை மாற்றுகிறபோதும் அகம் உலர மறுக்கும் மனிதர்கள் இக்கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். மேகங்களிலிருந்து பொழியும் நீர் தாரைகள் என வாழ்வின் மீதான தீவர விருப்பமும் இயல்புத்தன்மையும் அக்கறையும் வேட்கையும் இக்கதைகளுக்குள்   ததும்பிக்கொண்டிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kadakka-mudiatha-iravu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Monday 2 March 2015

கருத்து சுதந்திரத்தின் அரசியல்

கருத்து சுதந்திரத்தின் அரசியல்
எழுத்தாளர்: கெளதம சித்தார்த்தன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/karuthu-suthandirathin-arasiyal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

விகடகவி தெனாலிராமன் கதைகள்

விகடகவி தெனாலிராமன் கதைகள்
பி. எஸ். ஆச்சார்யா எழுதியது.
நம் அறிவுக்கு விருந்தாகவும் மனச்சோர்வுக்கு நகைச்சுவை மருந்தாகவும் விளங்கும் ஒவ்வொரு கதையும் உங்களை மனம் விட்டு சிரிக்கச் செய்யும். கலகலவென்று சிரித்து மகிழ்வது ஆரோக்கியத்திற்கும் மன வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vikadakavi-thenaliraman-kathaikal-n…
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கூடுசாலை

கூடுசாலை

தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/koodusalai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இதழியல் கலை (அன்றும் இன்றும்)

இதழியல் கலை (அன்றும் இன்றும்)

புலவர் என்.வி.கலைமணி அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/devar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தேவர், சுபாஷ் சந்திர போஸின் அணுகுமுறையால் கவரப்பட்டு, அவர் தலைமையில், தமிழகத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார். அன்று தொடங்கி தமிழக அரசியல் களத்தில் தேவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அபாரமான பேச்சாற்றாலும், தேசிய அபிமானமும் அவரை ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வளர்த்தெடுத்தது. பக்தி உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் அவரை ஒரு மனிதாபிமானியாக உயர்த்தியது. போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக மக்கள் அவரைத் தம்மோடு சேர்த்து ஐக்கியப்படுத்திக்கொண்டனர்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/devar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தேவர்

தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தேவர், சுபாஷ் சந்திர போஸின் அணுகுமுறையால் கவரப்பட்டு, அவர் தலைமையில், தமிழகத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார். அன்று தொடங்கி தமிழக அரசியல் களத்தில் தேவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அபாரமான பேச்சாற்றாலும், தேசிய அபிமானமும் அவரை ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வளர்த்தெடுத்தது. பக்தி உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் அவரை ஒரு மனிதாபிமானியாக உயர்த்தியது. போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக மக்கள் அவரைத் தம்மோடு சேர்த்து ஐக்கியப்படுத்திக்கொண்டனர்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/devar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/epadi-paduvenaan-katrai-thokupu-nool.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

குறடு

குறடு
அழகிய பெரியவன் நவீன தமிழ் தலித் இலக்கியத்தின் தனித்துவம் மிகுந்த எழுத்துக்குச் சொந்தகாரர். மராத்திய கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் இவரின் கதை மாந்தர்கள். அதனால்தான் என்னவோ இவரது எழுத்தின் வீச்சு தமிழின் எல்லைகளை தாண்டிவிட்டது. அழகும் கூர்மையும் சேர்ந்த வாளைப் போன்றது இவருடைய படைப்புகள். இலக்கியவாதியாக மட்டுமல்லாது இயக்கவாதியாகவும் இருப்பது இவரது சிறப்பு. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வசிக்கும் இவரொரு பள்ளி ஆசிரியர்
இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kuradu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

எழுத்தாளர்: வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/shina-shina-velichangal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்

உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்

என்.வீரண்ணன் அவர்கள் எழுதியது.

ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முயலும் அனைவருக்கும் ஏமாற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் மூலமோ, அல்லது அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆவணங்களின் மூலமோ அவரைப்பற்றிய எந்தவொரு தெளிவான செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியரும் தன்னைப்பற்றி எதுவும்  சொல்லாமல் மெளனமாகவே இருந்துவிட்டார்.இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் எழுத்தாளனை அவர் காலத்தில் வாழ்ந்த எவருமே கண்டுகொள்ளாமல் எப்படி இருந்தார் என்பதே. அவருடைய மேதாவித் தனத்திற்கு தக்க மரியாதை கிடைக்காமல் போனது வருந்தத்தக்கதே. ஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தன்னுடைய 52ஆம் வயதில் இறந்தார். பூத உடல் அழிந்தாலும் தன் எழுத்துக்களின் மூலம் ஷேக்ஸ்பியர் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ulaga-pugalpetra-shakespherein-kathaikal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42