Saturday, 31 January 2015

சிலிக்கான் கடவுள்

சிலிக்கான் கடவுள்

அறிவியல் பற்றி தமிழில் எழுதி எல்லோரின் கவனத்தையும் திருப்பிய சுஜாதாவிற்கு அடுத்தபடியாக ராமன் ராஜா இன்றைய பொழுதில் இயங்கி வருகிறார். அறிவியலை சுவாரஸ்யமாக எழுதுவது என்பது சிலசமயம் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி அறிவியலை இரண்டாம்பட்சமாக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால் ராமன் ராஜாவின் எழுத்து அப்படிப்பட்டதில்லை. அறிவியலின் மீதும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வளர்ச்சி நிலைகள் மீது குவிமையம் எப்போதுமே இருக்கும் வகையில் ராமன் ராஜாவின் எழுத்து அமைந்துள்ளது.
– கோபால் ராஜாராம்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/silicon-kadavul.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நம்மைப்போல் பணக்காரர்


நம்மைப்போல் பணக்காரர்

சாகித்திய அகாதெமி  விருது பெற்ற ஆங்கில நாவல்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nammai-pol-panakarar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்

 வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி.

அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை உலகம் முதன்முறையாகக் கண்ணுறும் வாய்ப்பைப் பெறுகின்றது.

இதுவரை விரிவாக அறியப்படாத ந.பிச்சமூர்த்தியின் இன்னொரு பரிமாணத்தை இந்நூல் தமிழகத்தின் கவனத்திற்கு உரித்தாக்குகின்றது.

காலங்களைத் தாண்டிய நிலைபேறு கொண்டதாக அவரது கட்டுரை உலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ந.பி.யின் பரந்நு விரிந்த இலக்கியப் பயிற்சியையும், பார்வைகளையும், இலக்கியக் கோட்பாடுகளையும், சமகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/na-pichamoorthy-katturaikal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல்

எழுத்தாளர்: மாலன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kayal-parugiya-kadal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் (நாவல் வடிவம்)

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் (நாவல் வடிவம்)

ஷேக்ஸ்பியர் எழுதியது.

தமிழில்: ஜே. கே. இராஜசேகரன் அவர்களாகும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/shekespereyarin-megpeth-novel-vadivam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மானசரோவர்

மானசரோவர்

திரையுலகை மையமாக வைத்து எத்தனையோ நாவல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றுவரை தமிழில் எழுதப்பட்ட மகத்தான கலைப்படைப்புகளாகத் திகழ்பவை அசோகமித்திரனின் கரைந்த நிழல்களும் மானசரோவரும்தான். சினிமா என்னும் வண்ணக்கனவின் பின்புலத்தில் கவிந்திருக்கும் ஆழமான இருளுக்குள் ஒரு மெழுகுவர்த்தி துணைகூட இல்லாமல் பயணம் மேற்கொள்கிறார் அசோகமித்திரன். அரிதாரம் அவருக்கு ஒரு பொருட்டில்லை. அந்தராத்மாக்களை அடையாளம் காண்பதே அவரது நோக்கம். சினிமா உலகில் புழங்கும் இரு நண்பர்களைக் குறித்த இந்நாவலுக்கு சினிமா பின்னணியேகூட ஒர் அரிதாரம் என்று தோன்றக்கூடும். சினிமாவானால் என்ன, வேறெந்தத் துறையானால் என்ன? உலகம் உயிர்த்திருக்கக் காரணமாக இருப்பது மனித மனமும் அன்பும் நம்பிக்கையும் நம்பிக்கைத் துரோகங்களும், தீராத விசித்திரச் சுபாவங்களும்தானே.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/manasarovar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இருள் வரும் நேரம்

இருள் வரும் நேரம்

எழுத்தாளர்: சுஜாதா

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/irul-varum-neram.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

 சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ketta-varthai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம்

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினைத்துக் கிடந்தேன். - வைரமுத்து

(2003 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு இது)

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kallikattu-ithigasam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆரிய சமாஜம்

ஆரிய சமாஜம்

மலர்மன்னன் அவர்கள் எழுதியது.
ஹிந்து மதத்தை மெருகேற்றி , புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் நோக்கத்துடன் சுவாமி தயானந்தர் உருவாக்கிய இயக்கம் ஆரிய சமாஜம். அந்த இயக்கத்தின் தோற்றம் - நோக்கம் - வளர்ச்சி மூன்றையும் சூவாமி தயானந்தரின் வாழ்க்கையின் வழியே விவரிக்கிறார் நூலாசிரியர் மலர்மன்னன்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/ariya-samajam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Friday, 30 January 2015

தன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)

தன்னையறியும் மெய்யறிவு (தலாய்லாமா எழுதியது)

தமிழில்: ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.

வாருங்கள் , இந்த அருமையான நூலில் தவத்திரு.தலாய் லாமா அவர்கள் தன்னையறியும் ஆய்வுப் பயணத்தில், புத்துயிரூட்டுவதாகவும் புத்துணர்ச்சியளிப்பதாகவும் உள்ள இந்த ஆய்வுப் பயணத்தில், தம்மோடு இணைந்து பயணம் செய்யவருமாறு உங்களையும் அழைக்கிறார். நீங்கள் வாழும் இந்த உலகத்தின் உண்மைத் தன்மையை மெய்ம்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உங்களை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். மெய்ஞ்ஞானப் பாதையில் தன்னையறிதல் ஒரு மிக முக்கியமான இன்றியமையாத படிக்கல்லாகும்.தன்னையறிதலின்றி உலகத்தைப் புரிந்துகொள்ளுதலில்லை வாழ்வின் அனைத்துத் தீங்குகளுக்கும் மூலகாரணமான அறியாமை அகற்றப்படுவதில்லை ,   மெய்ஞ்ஞானம் அடையப்பெறுவதில்லை. நீங்கள் உங்களைப் பற்றியும் நீங்கள் வாழும் உலகத்தைப் பற்றியும் கொண்டுள்ள புனைவான கோலிக்கருத்துக்களை விலக்கி மெய்யறிவு பெறுவதற்குப்  பெளத்தத்தில் கூறப்பட்டுள்ள அற்புதமான போதனைகளையும் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தியானப் பயிற்சிகளையும் தவத்திரு.தலாய் லாமா அவர்கள் இந்த ஒப்பற்ற நூலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறார் தமக்கே உரிய எளிய அழகான பாணியில் தெளிவுற விளக்குகிறார். வாருங்கள்!

உங்கள் நீங்கள் உள்ளது உள்ளவாறு புரிந்துகொண்டு நீங்கள் வாழ விரும்பும் ஒத்திசைந்த அமைதியான உலகத்தை,  தூய அற்புதமான உலகத்தை,   உண்மை உலகத்தை உருவாக்குங்கள்!

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/thannaiyariyum-meiyarivu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மைபொதி விளக்கு

மைபொதி விளக்கு

 சிறந்த கவிஞரும் விமரிசகருமான க.மோகனரங்கன் சமகாலத் தமிழ் இலக்கியம், இலக்கிய முன்னோடிகள்பற்றி சமீபத்தில் எழுதிய விமரிசனக் கட்டுரைகளின் தொகுதி இது.
இவரது பிற நூல்கள் இடம் பெயர்ந்த கடல். சொல் பொருள் மௌனம். அன்பின் ஐந்திணை

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/maipothi-vizhakku.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கல்கி கட்டுரை தொகுப்பு

கல்கி கட்டுரை தொகுப்பு

எழுத்தாளர்: கல்கி

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kalkki-katturai-thoguppu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மண் புதிது

மண் புதிது

சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/man-puthithu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எனதருமை டால்ஸ்டாய்

எனதருமை டால்ஸ்டாய்

இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது.அந்த நதியி்ன் தண்ணிரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிராகசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டுரைகள்.

எஸ்ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/enatharumai-dalstay.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நிழல் வலைக் கண்ணிகள்

நிழல் வலைக் கண்ணிகள்

எழுத்தாளர்: குட்டி ரேவதி

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nilal-valai-kannikal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம்

எழுத்தாளர்: பாலகுமாரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/mannil-theriuthu-vanam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

எழுத்தாளர்: ஏவி.எம்.குமரன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/avm-oru-sellulaydu-sarithiram.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சிறுகதை எழுதுவது எப்படி?

சிறுகதை எழுதுவது எப்படி?

எழுத்தாளர்: சுஜாதா.

சிறுகதை எழுதுவது எப்படி என்பது ஒர வழிகாட்டி நூல் அல்ல.சிறுகதைத் தொகுப்பு.சிறுகதைத்  தொகுப்பு.சிறுகதை எழுதுவதைப் பாடம் சொல்லித் தரமுடியாத என்று நம்புகிறவர் சுஜாதா. ஆனால் உதாரணச் சிறுகதைகள் மூலம் மறைமுகமாகச் சொல்ல முடியும்.அதைத்தான் செய்திருக்கிறார் சுஜாதா - விதவிதமான கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் மூலம்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sirukadhai-eluthuvathu-eppadi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

எழுத்தாளர்:  என். சொக்கன்

‘ரிலையன்ஸ்’ குடும்பத்தில் விரிசல் விழும்வரை, அங்கே திருபா அம்பானிதான் மஹாராஜா. அவரது மகன்கள் இருவரும் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள் என்ற அளவில்தான் வெளி உலகம் தெரிந்துகொண்டிருந்தது. அதற்குமேல் அவர்களுக்கென்று தனி முகமே கிடையாது என்பதுதான் உண்மை. ஆனால், அவர்களுக்கு இடையிலான சகோதரச் சண்டை வெளிச்சத்துக்கு வந்த பிறகு, முகேஷ் பெரிய ஆளா, அனில் பெரிய ஆளா என்கிற கேள்வி எழுந்தது.
இவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, திருபா அம்பானியின் இரு மகன்களும் இன்றைக்கு இந்தியாவின் டாப் தொழிலதிபர்களாக உச்சத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஆயிரம் பிரச்னைகள் இருந்தபோதும், திருபாயைப்போலவே, அவர்கள் தங்களது பங்குதாரர்களை நட்டாற்றில் நிறுத்திவிடவில்லை. ஒன்றுக்குப் பத்தாக அவர்களுடைய முதலீட்டை வளர்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.
திருபா அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானியின் ஆரம்ப வளர்ச்சிப் பாதை; சகோதரருடன் பிரச்னை ஏற்பட்டபோது அவர் எப்படி நடந்துகொண்டார்; அதன்பிறகு எப்படிப் பல திசைகளில் கால் பதித்தார் என்கிற தெளிவான பிஸினஸ் சரித்திரத்துடன், அவரது ஆளுமையையும் தெளிவாக அறிமுகப்படுத்தும் சுவையான புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/mukesh-ambani.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நீயும் நானும்

நீயும் நானும்

எழுத்தாளர்: கோபிநாத்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/neeyum-naanum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!

 இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான‌ இளைய சமுதாயத்தை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா..? அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாயம் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை 'இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' என்ற இந்த நூலில் சொல்லி ஆற்றுப்படுத்தியிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா. அன்பின் வரிகளை பல்வேறு மதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும்... உற்சாக வரிகளை பெரும் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டுவதிலாகட்டும்...

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ilangnane-relax-please.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Thursday, 29 January 2015

சில தீவர இதழ்கள்


சில தீவர இதழ்கள்

கல்பனாதாசன் அவர்னள் எழுதியது புதிய பார்வை யில் வெளிவந்த நினைவில் நிற்கும் இதழ்கள் தொடரின் விரிவுப்படுத்தப்பட்ட நூலாக்கம் இது. குயில் , திராவிட நாடு , குறிஞ்சி , தமிழ்நாடு , செங்கோல் , தென்றல் , கலைமன்றம் போன்ற திராவிட -தமிழ் இயக்க இதழ்களுடன் சரஸ்வதி , தீபம் , ஞானரதம் போன்ற இலக்கிய இதழ்கள் உள்பட 32 தீவிர இதழ்கள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய நூல்.இந்த இதழ்களின் பின்புரத்திலுள்ள மனதிர்களின் ஆசை -நீராசைகள் ,வெற்றி -தோல்விகளைக் கூறும் இந்நுர்ல் சில தீவிர அரசியல் -இலக்கிய இதழ்கள் குறித்த அரியதொரு தகவல் களஞ்சியம் .தொடராக வந்தபோது விடுபட்டுப் போன இதழாசிரியர்களின் புகைப்படங்கள் மற்றும் இதழாசிரியர்களின் பற்றிய குறிப்புகள் இதழ்கள் குறித்த தகவல்களைத் திரட்ட நூலாசிரியர் பட்ட சிரமங்களை விளக்கும் விரிவான முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sela-thevara-ethalgal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நான் கண்ட திபெத்

நான் கண்ட திபெத்

உலகத்தின் வலிமிகுந்த சுயசரிதை இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது இந்நூலில் திபெத்தியர்களின் கலாச்சாரம் . பழக்க வழக்கங்கள் உள்ளது உள்ளபடியே சித்தரிக்கபட்டுள்ளன ஆங்கில வாசிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு லூப் சாங்கரம்பா எழுதிய திபெத்தின் ரகசியங்களை களனாகக் கொண்ட நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கும் அவரது third Eye மட்டும் மூன்றாவது கண் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது நான் கண்ட திபெத் இந்தக் குறையை போக்கும் இந்த சுயசரிதை Jean-Jacques Annaud இயக்கத்தில் Brad Pitt நடித்து செவன் இயர்ஸ் இன் திபெத் பெயரில் படமாக வெளிவந்துள்ளது..

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/naan-kanda-tibet.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மஹ்ஷர் பெருவெளி

மஹ்ஷர் பெருவெளி

மஹ்ஷர் பெருவெளி, படைப்பு வேடம் புனைந்த யதார்த்தம். அனைத்து வகை முன் முடிவுகளையும் படைப்பு சார்ந்த நினைவிலி நிலையிருந்தே அது கலைத்துப் போடுகிறது. முன்கூட்டித் திட்டப்டுத்தாத புனத்திலின் கதைள சுயம்புவாகக் கிளம்பிவிடகினற்ன. ஆசிரியர் அதைப் பின்னால் நின்று செலுத்திச் செல்கிறார்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/mahsar-peruvali.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கே.டானியல் படைப்புகள் (ஆறு நாவல்கள்)

கே.டானியல் படைப்புகள் (ஆறு நாவல்கள்)

பஞ்சமர்
கோவிந்தன்
அடிமைகள்
கானல்
பஞ்சகோணங்கள்
தண்ணீர் ஆகிய 6 நாவல்கள் உள்ளடக்கியது

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/k-daniel-padaipukal-aaru-novelkal.htm

வானத்தில் ஒரு மெளனத் தாரகை

வானத்தில் ஒரு மெளனத் தாரகை

சுஜாதாவின் சிறுகதைகளுடன் ஒரு நாடகமும் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் அறங்கேற்றம்,தேனிலவு,ஃபிமோத்ஸவ் போன்ற கதைகள் இருபது ஆண்டுகள் கழித்தும் பாராட்டப்படுகின்றன.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/vanathil-oru-mouna-tharagai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

சில வித்தியாசங்கள்

சில வித்தியாசங்கள்

'சில வித்தியாசங்கள்' சுஜாதாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு.பல பதிப்புகள் கண்ட பின் புதிய பதிப்பாக வெளிவருகிறது.சுஜாதா 60களிலும் ,70 களிலும் எழுதிய இந்தக் கதைளின்  விலைவாசியை தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் இன்றும் செலாவணியில் இருப்பதாக சுஜாதா சொல்லியிருக்கிறார்.இதிலுள்ள 'ஒரே ஒரு மாலை','ரஞ்சனி','சில வித்தியாசங்கள்' போன்ற கதைகள்  இன்றும் பலரின் நினைவில் நிலைத்திருக்கின்றன. இப்போது ஒரு புதிய இளைய சமுதாயம் இந்தக் கதைகளை வாசிக்கும்  போது சுஜாதாவின் சிறுகதை திறமையும் 60களில் முதலில் எழுத வந்த போது அவர் கொண்டு வந்த மாற்றங்களையும் முதல் விஞ்ஞான கதைகளையும் உணர்ந்து கொள்வார்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sila-vithiyasangal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கழுவேற்றப்பட்ட மீன்கள்

கழுவேற்றப்பட்ட மீன்கள்

திலகபாமா அவர்கள் எழுதியது. இது ஆசிரியரின் முதல் நாவலாகும்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kaluvetrappata-meengal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஏசுவின் தோழர்கள்

ஏசுவின் தோழர்கள்

இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஐந்தாண்டு காலம் போலாந்து நாட்டில் இருந்த போது அங்குள்ள நிலைமைகளை அவரது நடையில் எழுதியுள்ளார்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/esuvin-thozhargal.htmதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

செளபர்ணிகா

செளபர்ணிகா

கோட்டயம் புஷ்பநாத் அவர்கள் எழுதியது தமிழில் சிவன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sowbarnikka.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஓலைப்பட்டாசு

ஓலைப்பட்டாசு

'ஓலைப்பட்டாசு' முதலிய கதைகள் சுஜாதா , குமுதம் வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலகட்டத்தில் பெரும்பாலும் அந்தப் பத்திரிகையில் எழுதிய சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு இது.ஒரு பரபரப்பான வாரப் பத்திரிகையின் அவசரத் தேவைக்கு உட்பட்டும் சிறப்பாக எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ள கதைகள்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/olai-pattasu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Wednesday, 21 January 2015

வால்மார்ட்

வால்மார்ட்
எழுத்தாளர்: அப்பு

மெக்ஸிகோவில் இருக்கும் ஒரு பட்டாம்பூச்சி அதன் சிறகை அசைத்தால், உலகின் மற்றோரு முனையில் புயலடிக்குமா? அடிக்கும் என்னும் கேயாஸ் தியரிக்கு வாழும் உதாரணம் தான் வால்மார்ட்! அமெரிக்க அர்க்கான்ஸாஸ் மாநிலத்தின் பெண்டான்வில்லில் இருக்கும் வால்மார்ட் தலைமையகம் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் உலகின் பல முனைகளில் வாழ்பவர்களை தொட்டு செல்வதில்லை. தாக்கி செல்கிறது.

கடைகளில் விற்க வால்மார்ட் பொருட்களை வாங்கும் போது,உங்களை விட அவர்கள் பத்து பைசா கம்மியான விலைக்கு கொடுக்கிறார்கள். அதனால் இனி உங்களுக்கும் எங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று அவர்கள் முடிவு செய்தால் இலட்சம் பேருக்கு வேலை போகலாம்.மற்றோரு இடத்தில் இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கலாம். சிறுதயாரிப்பாளர்களிடம் தான் வால்மார்ட் இப்படி தன் வேலையைக் காட்டும் என்று இல்லை பன்னாட்டு நிறுவனங்கள் கூட வால்மார்ட்டிடம் வாலாட்ட முடியாது.

வால்மார்ட் உலகின் மிகவும் வெறுக்கப்படும் நிறுவனமாகவும் விரும்பப்படும் நிறுவனமாகவும் இருப்பதற்கு என்ன காரணம்? அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு சாதாரண தள்ளுபடி பலசரக்கு கடையாக ஆரம்பிக்கப்பட்ட வால்மார்ட் இப்படி விருட்சமாக வளர்ந்த வெற்றி இரகசியம் என்ன? வால்மார்ட்டின் வெற்றியின் விளைவுகள் என்ன? உலகில் வால்மார்ட் சென்ற இடமெல்லாம் வெற்றிதானா? வால்மார்ட்டின் இந்த வெற்றி நிரந்தரமானதா?

இந்தக் கேள்விகளின் விடை தேடல் தான் இந்த புத்தகம்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/walmart.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உலகமயமாக்கல் : மிகச் சுருக்கமான அறிமுகம்

உலகமயமாக்கல் : மிகச் சுருக்கமான அறிமுகம்

எழுத்தாளர்: மான்ஃப்ரட் பி.ஸ்டெகர்
தமிழில்: சி.மணி. உலகமயமாக்கத்தை வரையறுக்கும் விவாதங்கள் பற்றிய தெளிவான, ஈர்க்கக்கூடிய, இறுக்கமான தீட்டலை ஸ்டெகர் அளிக்கிறார் இந்நூலில்..

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ulagamayamaakal-migach-churukamana-arimugam.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மகரந்தச் சிறகு

மகரந்தச் சிறகு

எழுத்தாளர்: அப்துல் ரகுமான்

'கஸல்' காதல் பொய்கையில் மலரும் பூ. ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன. உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது. காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது. வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.

'கஸல்' பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில் ஒட்டிக்கொண்டே மகரந்தத்தைத்தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/makarantha-siraku.htm

பால் நிலாப் பாதை

பால் நிலாப் பாதை
எழுத்தாளர்: இசைஞானி இளையராஜா

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/paal-nilaap-pathai.htm

பரண்

பரண்

எழுத்தாளர்: தொ. பரமசிவன்


சமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்; இன்னொன்று மனம் என்ற சொல்லை தமிழிலே முதன்முதலில் பயன்படுத்துபவர் வள்ளுவர்தானே தவிர, சங்க இலக்கியங்களிலே கிடையாது. அந்தச் சொல்லுக்குத் திராவிட வேரும் கிடையாது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/paran.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கதைக் கலை

கதைக் கலை

எழுத்தாளர்: அகிலன்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kathai-kalai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

பசுமைப் புரட்சியின் கதை

பசுமைப் புரட்சியின் கதை

எழுத்தாளர்: சங்கீதா ஸ்ரீ ராம்

நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பேறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/pasumai-puratchiyin-kathai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஜெயகாந்தன் பேட்டிகள்

ஜெயகாந்தன் பேட்டிகள்

எழுத்தாளர்: ஜெயகாந்தன்

1973-லிருந்து 2006-வரையிலான ஆண்டுகளில் அவ்வப்​போது பத்திரிகைகளில் வெளிவந்த எனது​பேட்டிகளின் தொகுப்பு இந்நூல். இந்த 30 ஆண்டுக்காலத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறி இருக்கின்றன. எவ்வளவோ குறைகள் திருத்தப்பட்டும் வருகின்றன. மாறிய விஷயங்களைக் குறித்து, காலத்துக்கு ஏற்ப நமது கருத்துக்களும் மாற்த்தான்​வேண்டும். அப்படி மாறாதிருப்பின் அவை காலத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட கருத்துக்கள் ஆகிவிடும். பிற்போக்குக் கருத்துக்கள் என்று ​சொல்லப்படுபவை அத்தகையவை. இந்தத் தெளிவோடு, திருத்தங்களோடு இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/jeyakandhan-pettigal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

மண் பாரம்

மண் பாரம்

இமையம் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க ‘
http://www.udumalai.com/piralayam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கூள மாதாரி

கூள மாதாரி

பசிபிக் கடலோர நாடுகள் , தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பரப் புரிதலை உருவாக்குமு் முயற்சியாக இப்பகுதி (இந்தியா, பாகிஸ்தான், சீனா? ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கத் துணைக் கண்டம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதில் அடங்கும்) மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்படட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப் படும் பரிசு கிரியாமா பரிசுத்தொகை 30000 டாலர். கூள மாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய seasons of the palm 2004 ஆம் ஆண்டு இப்பரிசுப் போட்டியில் பங்கேற்றது. ஏறத்தாழ இருநூறு நாவல்களில் இருந்து ஐந்து நாவல்கள் இறுதிப் போட்க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக seasons of the palm இடம்பெற்றது. அத்தேர்வுக் குழு இந்நாவலைப்ப ற்றிக் குறிப்பிட்டிருந்து சில வாசகங்கள்: பெருமாள் முருகனின் இந்த நாவல் மிகவும் துன்பப்ப்டக் கூடிய சமூகத்தைச் சேர்ந்து குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது. தீண்டத்தகாத பிரிவனராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டுமு் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kula-mathiri.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

உயிர்ச் சொல்

உயிர்ச் சொல்

உயிர்ச்சொல் புத்தகம் (பாடல் சிடி இலவசம்) டிசம்பர் 1ம் தேதி அனுப்பி வைக்கப்படும்.
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது. கபிலன்-வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இப்படைப்பு. இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது என்பது கபிலனின் கருத்து.

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும், நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன்வைரமுத்துவைப் பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம். ‘உயிர்ச்சொல்’, கபிலன்வைரமுத்துவின் இரண்டாவது நாவல்.

நாவலுக்கென்றே பிரத்தியேகமாக எழுதி இசையமைக்கப்பட்ட பாடல், குறுந்தட்டு வடிவில் புத்தகத்துடன்.

“நாவலுக்குப் பாடல் என்பது புதுமை. நல்ல வரவேற்பைப் பெறும். பாடலில் கலந்திருக்கும் ஒருவிதமான ஏக்கம், உள்மனத்தை என்னவோ செய்கிறது.”-இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

இந்தப் புத்திகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/uyir-sol.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நிழல் முற்றம்

நிழல் முற்றம்

சினிமா காட்சிளை எடிட்டர் கத்தரித்து நீக:கும் சேர்க்கும் பாணியை நாவலக்குரிய பாணியாய் உருமாற்றி, வார்த்தைகளைப் புசும் காட்சிகளாக முருகன் அமைத்துள்ளது இந்நாவலின் சிறப்புகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் கனத்தயும் கலைஞனின் படைப்பாற்றலையும் இணைக்கும் புள்ளயாக நாவலின வடிவம் அமைந்துள்ளது. முருகன் பேணும் எழுத்துக்கட்டுப்பாடும் சொற்களை விரயப்படுத்த விரும்பாத அவரது கலைத்தன்மையும் நிழல் முற்றத்தைக் கச்சிதமான கதை உலகமாக ஆக்குவதில் கைகொடுக்கின்றன.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/nialal-mutrm.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன. என் தனிமையைப் பகிர்ந்து கொண்ட இந்தப் புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. இதில் பெரும்பான்மை என் இணையத் தளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kaatril-yaroo-nadakkirarkal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்?

எழுத்தாளர்: சி.சு. செல்லப்பா

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/etharkkaga-eluthukiren.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

தமிழில் :- யூமா வாசுகி

1994-ஆம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் கவனத்தைக் ஈர்த்த யூ ஹூவாவின் "கிரானிக்கல் ஆஃப் ஏ பிளட் மெர்ச்சண்ட்' என்ற நாவல்தான் தற்போது ரத்தம் விற்பவனின் சரித்திரமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் மையப் பகுதியில் கதை நிகழ்கிறது. இதுவரை திறக்கப்படாத சீன கம்யூனிச கதவுகளைத் திறந்து, நமது கையை பிடித்து சீனாவின் உள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார் யூ ஹூவா.

அன்றைய காலகட்டத்தில் ரத்தம் விற்பது என்பது சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக இருந்தது. ரத்தம் விற்பது மூலமாக 35 யுவான் வரை கூலியாகத் தரப்பட்டது. இது ஆறு மாதங்கள் வயல்களில் விவசாயம் செய்தால் என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமான தொகையாகும். வியர்வை சிந்தி கூலி பெறுவதும், ரத்தம் கொடுத்து பணம் பெறுவதையும் ஒன்றெனக் கருதினர் அன்றைய சீனர்கள்.

மக்கள் தொகையில் அனைவரையும் விஞ்சிய ஒரு தேசத்தில் வறுமை என்பது வாசல் படி போன்றது. பதற்றம் நிறைந்த மாவோ காலத்து சீனாவின் குடும்ப வாழ்க்கை முறையையும், சற்றே மாறுபாட்ட வாழ்வியல் கூறுகளையும் மிக நிதானமாக விவரிக்கிறார் யூ ஹூவா. வாழ்வின் படிமங்களையும் நுண்ணிய வாழ்வியல் முறைகளையும் மிக அனாயசமாக கடந்து பயணிக்கிறது நாவல்.

1960-களில் யூ ஹூவா பிறந்தபோது நிலவிய கடும் பஞ்சம், லட்சக் கணக்கான சீனர்களைப் பலிகொண்டது. 1959-இல் தொடங்கி மூன்றாண்டுகள் வரை பஞ்சம் நீடித்தது. அவரது மாணவப் பருவத்தில் சீனாவில் கலாசார புரட்சி நடந்தது. இருபதாம் நூற்றாண்டில் சீனர்கள் சந்தித்த இன்னல்கள் நிறைந்த வாழ்க்கை முறையை விஷமத்தனமான நகைச்சுவையோடும் சொல்கிறது இந்த நாவல்.

ரத்தம் கொடுக்கும் முன்னர், சிறுநீர் கழித்துவிட்டால் அது ரத்தமாக மாறாமல் சிறுநீராக வெளியே வீணாக போய்விடும் என்பதால் ரத்தம் கொடுக்கும்வரை சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற கிராமத்து அறியாமை இந்த நாவல் முழுவதும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. 303 பக்கங்கள் கொண்ட புகழ்பெற்ற நாவலை சந்தியா பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த நாவல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. இதை எழுத்தாளர் யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.

யூ ஹூவா சீனாவின் மரபுகளை மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக துளிர்த்து இருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட, வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் பத்து நூல்களில் யூ ஹூவாவின் "ரத்தம் விற்பவனின் சரித்திரம்" இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ratham-virpavanin-sarithiram.htm
http://www.udumalai.com/ratham-virpavanin-sarithiram.htm

Tuesday, 20 January 2015

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

ராஜன் கொலை வழக்கு

மலையாளத்திலிருந்து தமிழ்

தமிழில் குளச்சல் மு. யூசுப்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/oru-thanthaiyin-ninaivu-kuripukal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

தமிழர் திருமணமும் இனமானமும்

தமிழர் திருமணமும் இனமானமும்

பேராசிரியர் - க.அன்பழகன்

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/thamilar-thumanamum-enamanamum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்

ஓவியம் கூறுகளும் கொள்கைகளும்

ஓவியல் புகழேந்தி அவர்கள் எழுதியது

இந்நூலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

ஒன்று - ஓவியக் கூறுகள். இரண்டு - ஓவியக் கொள்கைகள். இவற்றில் ஓவியம் என்றச் சொல்லை நான் பயன்படுத்தினாலும், உள்ளே விவாதிக்கப்பட்டுள்ள செய்திகள், அனைத்துவகை காட்சி ஊடகத்திற்கும் பொருந்தும்.

அந்த வகையில் அனைத்து வகை ஊடகங்களையும், கையாளுகின்ற படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இது பயன்படும்.

இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/oviyam-koorukalum-kolkaikalum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42