Tuesday 17 February 2015

குடியின்றி அமையா உலகு...

குடியின்றி அமையா உலகு...

ஆதி சமூகக் குழுக்களிலிருந்த மதுவைப் பற்றிய பார்வையும் அறம் மற்றும் ஒழுக்கவியல் கோட்பாடும் பண்பாட்டு சூழலம் பின் காலனிய வாழ்க்கைமுறைக்கு சாத்தியப்படுமா அல்லது நிலபிரபுத்துவ காலனிய ஆட்சியில் ஏற்பட்ட வாழ்க்கை முறைக்கான கோட்பாடுகள் பின் காலனிய சூழலில் சரிதானா?என்பதில் குடியைப்பற்றி சமூகவியலில் ஓர் மீள் பார்வை தேவையாகவும் அவசியமாகவும் இருக்கிறது.இதை பற்றிய விவாதத்தை மேலெடுத்து செல்ல இந்த தொகுப்பு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறோம்

தொகுத்தவர் :முத்தையா வெள்ளையன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kudiyindri-amaiyathu-uzhagu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment