Thursday 12 February 2015

லீலை

லீலை

கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்த 12 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் இவை. வாசித்த போது என்னைக் கவர்ந்தவை. அதனாலேலே மொழிப்பெயர்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவை. நான் படித்து சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பும், இதிலுள்ள ஒவ்வொருக் கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையிலாகக் கருதப்படலாம்.

சுகுமாரன்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/leelai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment