Friday 13 February 2015

மங்கையர் கூடம்

மங்கையர் கூடம்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் பெர்ல் எஸ்.பக் அவர்கள் எழுதியது.

தமிழில்: சேலம் எஸ்.ஜெயலட்சுமி.

மங்கையர் கூடம் என்ற இந்த நூல் Pavilion of women என்ற நாவலின் மொழிப்பெயர்ப்பாகும்.1940களில் சீனாவில் நடைமுறையிலிருந்த ஒரு உயர் குடும்பத்தின் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல் இது. நாற்பது வயது எட்டிய மேடம் ஊ என்ற பெண்மணியின் குடும்பத்தைச் சுற்றி நிகழும் கதை. மேடம் ஊ தனது 46ஆவது பிறந்த நாளன்று எடுக்கும் முக்கிய முடிவான தனது கணவருக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது பல விளைவுகளை ஏற்படுத்துகின்றது. உயர் குடும்பத்து பெண்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், சீன வாழ்வின் கட்டுப்பாடுகள் , போன்றவற்றை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/mangaiyar-koodam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment