Saturday 7 February 2015

நடந்தாய் வாழி, காவேரி!

நடந்தாய் வாழி, காவேரி!

எழுத்தாளர்: தி.ஜானகிராமன்

காவேரி காலந்தோறும் இலக்கியங்களில் இடம் பெற்று வந்டடன உச்சமாக தானே தலைவியாய்த் திகழம் இலக்கியம் இது."காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழம் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் " என உணர்ந்து தெளிந்த சிட்டி யும் தி.ஜானகிராமனும் இணைந்து எழுதிய இப்பயணக் கதை காவேரிக் கரைக் காட்சிகளை அவற்றின் பகைப்புலன்களை காவேரி சார்ந்த வரலாற்றை பண்பாட்டை புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது.4ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வந்துள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nadanthai-vali-kavari.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment