Thursday 5 February 2015

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்

 மன்மதநாத் குப்தா (1908 – 2000)
புரட்சியாளர்களை வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் அவர்களை தரந்தாழ்மமத்துவதானது நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஏறக்குறைய ஒரு செயற்பாணியாகவே மாறிவிட்டது. ஆளும் கூட்டத்தின் அணுகுமுறையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் வரலாற்றாசிரியர்களும், பாடநூல் ஆசிரியர்களும் விடுதலைப் போராட்டத்தில் இந்த தேசபக்தர்களின் எழுச்சியூட்டும் பங்களிப்பை பல நேரங்களில் பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர். எனவே நமது இளைய தலைமுறையின் முன்னே இப்போது உள்ளதெல்லாம் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு தரப்பான சித்திரிப்பேயன்றி வேறல்ல. அது முழுமையின்றியும் தெளிவற்றதாகவும், சொற்பமானதாகவுமே இருந்து வருகிறது. புரட்சிகர வழிமுறைகளா அல்லது அகிம்சாவழி என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அறிவியல் நிர்ப்பந்த உத்திகளா வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்க சமரசமா, சமூகமயமாக்கலா அல்லது தர்மகர்த்தா முறையா என்பது போன்ற இத்தகைய சித்தாந்தங்களுக்கிடையே நடைபெறும் மோதல்கள் இந்த வரலாற்றாசிரியர்களை பலப்படுத்துவதற்கும் இவர்களின் காய்ச்சல் பீடித்த அவர்களின் மனச் சான்றுகளுக்கு முட்டுக் கொடுக்கவும் உதவியுள்ளன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/avarkal-abayathil-valintharkal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment