Thursday 12 February 2015

மனஓசைக் கதைகள்



எழுத்தாளர்: சூரியதீபன்

ஒவ்வொரு படைப்பும், ஏதோ ஒருவகையில் எதிர்ப்புணர்வுச்சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றவைதாம் என்று பொத்தாம் பொதுவாக படைப்புக்கு இலக்கணத்தை வரையறுத்துவிட முடியாது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே & போலல்ல அது. அது போல் எல்லாப் படைப்பும் எதிர்சிந்தனையின், அடியாகவே எழுகின்றன எனக்கொள்ள முடியுமா? சமுதாய இயங்குதிசையிலேயே நடந்து, அதன்வழி இணைவுடைய மன ஓட்டங்களைப் பேசுகிற எழுத்துக்கள் வருகின்றன. ஏற்கனவே இயங்குகிற கருத்தயில் வழியில் நடவாமல், அதன் மன ஓட்டங்களின் கிளைகளைப் பிடித்து உலுக்கும் விமரிசனம் என்ற சிறப்புத் தன்மை அடிப்படையில் உருவானவை மனஓசைக் கதைகள். இந்த சிறப்புத் தன்மைதான், இக்கதைகளுக்கான பொதுத்தன்மை.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/manaoasaik-kadhaigal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment