Saturday, 6 December 2014

சித்திர பாரதி

1937லிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ.பத்மநாபனின் அரிய ஆவணங்கள், ஆபூர்வ புகைப்படங்களைக் கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும், அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ.பத்மநாபனின் சளைக்காத உழைப்பு - பாரதியை நெருக்கத்தில் பார்க்க வைத்திருக்கிறது. பாரதி தலைப்பாகை, கம்பு சகிதமாக காரைக்குடியில் படம் எடுத்துக்கொண்டபோது - அந்த அனுபவம் எந்த மிகையும் இல்லாமல் பதிவாகியிருக்கிறது. பல உண்மை சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய வழவழப்பான காகிதத்தில் வெளிந்துள்ள செம்பதிப்பு.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/chithira-bharathi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment