Friday, 20 February 2015

நந்தினி சேவியர் படைப்புகள்

நந்தினி சேவியர் படைப்புகள்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nandhini-savior-padaippugal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

என்றும் சுஜாதா

என்றும் சுஜாதா

எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்

இந்தப் புத்தகம் Sujatha reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக்கருதுகிறேன் என்பதற்கான தொகை நூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்து பட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கரைகளையே நான் முதன்மைப் படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புகளில் ஒரு குறுக்கு வெட்டுப்பார்வை பொல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/endrum-sujatha.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

ஆனிஃபிராங்க் டைரிக் குறிப்புகள்

ஆனிஃபிராங்க் டைரிக் குறிப்புகள்

எழுத்தாளர்: உஷாதரன்

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச் சிறுமி ஆனி ஃபிராங்க தனது 13 14 வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு  ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். ஆனி ஃபிராங்க எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு உலகையே குலுக்கிய புத்தகம். நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டு போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல் முறையாக தமிழில்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/anne-frang-dairy-kurippukal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

Thursday, 19 February 2015

தனம்

தனம்

எழுத்தாளர்களின்  வரிசையில் பிரபலமான  திருமதி. அனுராதா ரமணன்  1978ஆம் வருடம்  முதல் எழுத்துலகிற்குவந்தவர்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/dhanam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நடுநிசி நாய்கள்

நடுநிசி நாய்கள்

சுந்தர ராமசாமியின் சிறுகதை கவிதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாக கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் கவிதைத் தொகுப்பு இது.1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள 29 கவிதைகளுடன் அதில் இடம்பெற்றிருந்த முன்னணி ஓவியர்களின் கோட்டோவியங்களும் இத்தொகுப்பில் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/nadunaci-naigal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

க.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1

க.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1

க.நா.சு

ஒரு படைப்பாளியாக

இருந்தது போலவே

சிறந்த மொழிப்பெயர்ப்பாளராகவும்

இருந்தார்.

இவரது

ஆங்கிலப்புலமை

ஆச்சரியப்படத்தக்கவை.

1984, விலங்கு பண்ணை,

பாரபாஸ், தபால்காரன்,

குறுகிய வழி, பசி

ஆகியவற்றின்

முதல் தொகுப்பு இது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ka-naa-su-translated-storieas-1.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

க.நா.சு. கதைகள் - 1 பொய்தேவும் ஏழு நாவல்களும்

க.நா.சு. கதைகள் - 1 பொய்தேவும் ஏழு நாவல்களும்

க.நா.சு. கதைகள் -2 எட்டு நாவல்கள் அடங்கிய தொகுப்பு இதில்,

பொய்த்தேவு
பெரிய மனிதன்
ஆட்கொல்லி
நளினி
பித்தப்பூ
சமூகச்சித்திரம்
சர்மாவின் உயில்
தாமஸ் வந்தார்
எனும் நாவல்கள் அடங்கியுள்ளது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ka-naa-su-kathaikal-1-poithevum-elu-navalkalum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42