Monday, 2 March 2015
தேவர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தேவர், சுபாஷ் சந்திர போஸின் அணுகுமுறையால் கவரப்பட்டு, அவர் தலைமையில், தமிழகத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார். அன்று தொடங்கி தமிழக அரசியல் களத்தில் தேவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அபாரமான பேச்சாற்றாலும், தேசிய அபிமானமும் அவரை ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவராக வளர்த்தெடுத்தது. பக்தி உணர்வும், மக்கள் நலன் மீதான அக்கறையும் அவரை ஒரு மனிதாபிமானியாக உயர்த்தியது. போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக மக்கள் அவரைத் தம்மோடு சேர்த்து ஐக்கியப்படுத்திக்கொண்டனர்
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/devar.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

குறடு
குறடு
அழகிய பெரியவன் நவீன தமிழ் தலித் இலக்கியத்தின் தனித்துவம் மிகுந்த எழுத்துக்குச் சொந்தகாரர். மராத்திய கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் இவரின் கதை மாந்தர்கள். அதனால்தான் என்னவோ இவரது எழுத்தின் வீச்சு தமிழின் எல்லைகளை தாண்டிவிட்டது. அழகும் கூர்மையும் சேர்ந்த வாளைப் போன்றது இவருடைய படைப்புகள். இலக்கியவாதியாக மட்டுமல்லாது இயக்கவாதியாகவும் இருப்பது இவரது சிறப்பு. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வசிக்கும் இவரொரு பள்ளி ஆசிரியர்
இந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kuradu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
http://www.udumalai.com/kuradu.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்
உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்
என்.வீரண்ணன் அவர்கள் எழுதியது.
ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முயலும் அனைவருக்கும் ஏமாற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் மூலமோ, அல்லது அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆவணங்களின் மூலமோ அவரைப்பற்றிய எந்தவொரு தெளிவான செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியரும் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் மெளனமாகவே இருந்துவிட்டார்.இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் எழுத்தாளனை அவர் காலத்தில் வாழ்ந்த எவருமே கண்டுகொள்ளாமல் எப்படி இருந்தார் என்பதே. அவருடைய மேதாவித் தனத்திற்கு தக்க மரியாதை கிடைக்காமல் போனது வருந்தத்தக்கதே. ஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தன்னுடைய 52ஆம் வயதில் இறந்தார். பூத உடல் அழிந்தாலும் தன் எழுத்துக்களின் மூலம் ஷேக்ஸ்பியர் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ulaga-pugalpetra-shakespherein-kathaikal.htm

Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)