Monday, 2 February 2015

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/epadi-paduvenaan-katrai-thokupu-nool.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கதாவிலாசம்

கதாவிலாசம்

எழுத்தாளர்: எஸ்.ராமகிருஷ்ணன்

கல்வெட்டுகள், சரித்திரத்தை காலம் கடந்தும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப்போல வாழ்வின் சாரத்தை, கதைகள் வரிகளாக மாற்றி நம் மனதில் எழுதி விடுகின்றன. இந்தக் கதா வரிகள் காலத்தில் அழிக்க முடியாதவை. தண்ணீரைப் போல சதா ஓடிக்கொண்டே இருக்கக் கூடியவை. உடலில் மச்சத்தைப் போல கதைகளும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எந்த இடத்தில் எந்த வடிவில் என்பது ஒவ்வெருவரும் கண்டறிய வேண்டியது. எனக்கு விருப்பமான சில கதைகளையும் அந்தக் கதைகளை எழுதியவர்களையும் கதைகளின் வழியே நான் அடைந்த தருணங்களையும் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட ஆசையே கதாவிலாசம்.


இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/kathavilasam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/naanjil-nattu-velalar-valkai.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

இந்தியன் ஆவது எப்படி?

இந்தியன் ஆவது எப்படி?

 தமிழில்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு

வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது.

இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் இந்திய கட்டடங்கள்

மேற்கத்திய பாணியில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இன்றும் இந்தியத் திரைப்படங்களில்

பெரும்பாலானவை ஹாலிவுட்டைக் காப்பி அடித்துத்தான் எடுக்கப்படுகின்றன. நாஜிக்

கொடுமைகள் பற்றி எடுக்கப்படும் படங்களை வாய் பிளந்து ரசிக்கும் நம்மால், பிரிவினைக் கால

சோகம் பற்றி உருப்படியாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.

உஸ்தாத் அம்ஜத் அலிகானைப் பார்த்து நீங்கள் எந்த இசைக்கருவியை இசைக்கிறீர்கள்? என்று

கேட்பவர்தான் பிரிட்டனின் கலாசார உறவுகளுக்கான மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்த

வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? இன்னும் சொல்லப்போனால், இந்த வீழ்ச்சி நம்மால் உண்மையில்

உணரப்பட்டிருக்கிறதா? நேற்றைய காலனிய சுனாமியின் அடுத்த அலையாக உலகமயமாக்கல் இன்று

நம்மை மூழ்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் இருந்து இந்தியா எப்படி மீள முடியும் என்பதை

ஆசிரியர் கலை, கலாசாரத் துறையில் நாம் அடைந்த உச்சத்தையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு

எழுதியிருக்கிறார்.

உலகத் தலைமையை ஏற்பது குறித்த நம் கனவுகள் நனவாகவேண்டுமென்றால், முதலில் இந்தியனாக

நாம் ஆகவேண்டும் என்ற முக்கியமான கடமையை ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/indian-aavadhu-eppadi.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

எழுத்தும் வாழ்க்கையும்

எழுத்தும் வாழ்க்கையும்

எழுத்தாளர்: சுஜாதா

இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தவை. இணையத்தில் இக்கட்டுரைகள் சாஸ்வதம் பெற்று இன்றும் தேடிச் செல்பவருக்குக் கிடைக்கின்றன. இருந்தும் இக்கட்டுரைகளின் புத்தக வடிவத்திற்கு ஒரு தேவை இருப்பது, இணையம் எந்த நாளும் அச்சிட்ட புத்தகத்தை இடம் பெயர்க்க முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ezhuthum-vazhgaiyum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

கார்ப்பரேட் சாமியார்கள்

கார்ப்பரேட் சாமியார்கள்

எழுத்தாளர்: குகன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/carparate-samyarkal.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42
அறியப்படாத தமிழகம்

தொ.பரமசிவன் அவர்கள் எழுதியது.

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள்,உடை,உறவுமுறை,உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தனி் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ariyapadatha-tamilazam.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42